சண்டக்காரி – விமர்சனம்!

இயக்குனர் ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல் மற்றும் ஸ்ரேயா சரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சண்டக்காரி’. நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘மை பாஸ்’ என்ற படத்தை தழுவி தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள …

லண்டன் பின்னணியில் விமல் – ஸ்ரேயா கூட்டணியில் ‘சண்டக்காரி’!

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது. காதல், காமெடி, …

சன் NXT-ல் ஸ்ட்ரீமாகும் விமல், நட்டியின் “வடம்”!

சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது — அது பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்து, உணர்ச்சிகரமாகத் தொடந்து, நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு சினிமாப் பயணம். தற்போது சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் …

வடம் – விமர்சனம்!

மாசாணி பிக்சர்ஸ் ஆர். ராஜசேகர் தயாரிக்க, இயக்குநர் கேந்திரன்.வி இயக்கத்தில் விமல் – நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வடம். வட மஞ்சு விரட்டு பின்னணியில் கிராமத்து படமாக உருவாகியிருக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? …

மாஸ் ஹீரோ வேணாம், நல்ல மனசுள்ள ஹீரோவா இருந்தா போதும் – விமல்!

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான ‘வடம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மார்ச் …

ஜனவரி 13 & 23 OTT தளங்களில் வெளியாகும் “மகா சேனா”!

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘மகாசேனா (MAHASENHA)’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, இப்போது ஓடிடி தளங்களிலும் வெளியாகவுள்ளது. தினேஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கிய இந்த காடு சார்ந்த ஆக்ஷன் த்ரில்லர் படம், ஜனவரி 13, 2026 முதல் AHA OTT …

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாறிய மகா சேனா!

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில், நடிகர் விமலின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் உருவான மகா சேனா திரைப்படம் 12.12.2025 அன்று உலகெங்கும் வெளியானது. இயற்கையையும் தெய்வத்தையும் வணங்கும் ஒரு மனித குலம், அதை அழிக்க நினைக்கும் இன்னொரு …

மகா சேனா – விமர்சனம்!

மருதம் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமான தயாரிப்பில் விமல், ஸ்ருஷ்டி டாங்கே நடிக்க, தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் காடு சார்ந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது “மகா சேனா”. யானை கதையின் ஒரு மிக முக்கிய அங்கமாக அமைந்திருக்கிறது. இயற்கை, ஆன்மீகம், காடுகளின் …

தெய்வீக இயற்கை சக்திக்கும், மனித பேராசைக்கும் இடையிலான மோதல் தான் மகா சேனா!

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படமான மகா சேனா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 30ஆம் தேதி சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இசை ஆல்பம், முக்கியமான காட்சிகள் மற்றும் இந்தப் …

ஒண்டிமுனியும் நல்லபாடனும் – விமர்சனம்!

தமிழில் உலக சினிமாக்களை கொடுக்கும் முயற்சிகள் அவ்வ்ப்போது எட்டிப் பார்க்கும். சமீப காலங்களில் பெரிதாக முயற்சிகள் இல்லை என்றாலும் அவ்வப்போது கடைசி விவசாயி, கூழாங்கல், சேத்துமான் போல ஒரு சில படங்கள் வந்து கொண்டு தான் இருக்கும் . அந்த வகையில் …