மீசைய முறுக்கு 2 – விமர்சனம்!

2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிய திரைப்படம் ‘மீசைய முறுக்கு 2’. அவரே எழுதி இயக்கி நடித்த அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கிறது ‘மீசைய முறுக்கு 2’. …

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை பேசும் ஒரு உலகளாவிய கதை – ஹிப் ஹாப் தமிழா ஆதி!

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி இயக்கி நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’, கலைவாணியே …

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ டிரெய்லருக்கு அமோக வரவேற்பு!

80கள் முதல் Gen Z தலைமுறை வரை ரசிகர்களை கவரும் வகையில் இசை, காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் குடும்ப உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ள இப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது. ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள …

“மீசைய முறுக்கு-2” இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” ரிலீஸ்!

ஹிப்ஹாப் தமிழா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என சகல துறைகளிலும் கால் பதித்து வெளிவந்த திரைப்படம் “மீசைய முறுக்கு”. சுந்தர்.சி தயாரித்திருந்த இப்படம் 2017-இல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், தற்போது ஹிப்ஹாப் தமிழா கதை- திரைக்கதை-வசனம்- …