ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும் ‘ஜிக்ரிஸ்’!

உங்கள் நண்பர்களுடன் கழித்த அந்த அழகான நாட்களை நினைவுகூர்ந்து, உங்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் ஒரு திரைப்படத்தைத் தேடுகிறீர்களா? தெலுங்கு OTT-யில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜிக்ரிஸ்’ திரைப்படம், இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் …