இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் சொல்லும் “பிரஜாபதி”!

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிரஜாபதி, நாடக வடிவில் இந்தியா முழுவதும் அரங்கேறி, ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டு, இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து வருகிறது. இன்று, அந்த மகத்தான ஆன்மீகப் பாரம்பரியம் உலகத் தரம் வாய்ந்த திரைப்படமாக உருவெடுத்து , இயேசு கிறிஸ்துவின் …