சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்ற M. செண்பகமூர்த்தி!
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் திரு. M. செண்பகமூர்த்தி அவர்கள் இன்று (அக்டோபர் 27) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களிடம் திரு. M. செண்பகமூர்த்தி, பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றார். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட …
