ஆண்ட்ரியா ஜெரெமியாவை கண்ணீர் சிந்த வைத்த நெய்வேலி ஆகாஷ்!
பலருக்கு இது அவர்கள் கடைசியாகக் கேட்கும் பாடலாக இருக்கும்,ஆனால் இன்று இந்தப் பாடல் உன் வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது – ஆகாஷிடம் நெகிழ்ச்சியுடன் கூறிய பென்னி தயாள். சோனி விஷாவில் இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகவுள்ள தமிழ் ஐடல் நிகழ்ச்சியின் தொடக்க அத்தியாயங்களில்,நெய்வேலியை …
