சிக்னல் அட் 11.30′-ல் சர்ப்ரைஸ், எமோஷன், எண்டர்டெயின்மெண்ட் என அனைத்தும் இருக்கும் – இயக்குநர் மலர்விழி நடேசன்!
மலர்விழி நடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா, பவ்யா திரிகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. காதல் மற்றும் த்ரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் …
