Madras Studios தயாரிப்பில் GV பிரகாஷ் நடிக்கும் ‘13’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

‘டார்லிங்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஒரு மிரட்டலான ஹாரர் த்ரில்லர் திரைப்படமான ’13’-ல் நடிக்கிறார்! ஜி.வி.பிரகாஷ் – கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் மிரட்டும் திகில் ஹாரர் …