நெப்போலியன் கேட்காமலே ஒரு கோடி ரூபாய் கொடுத்தார் – நாசர் பேச்சு!

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன்- குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் உருவான ‘அமெரிக்க ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த …

தனுஷ் சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது – வடிவேலு!

தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி …

மதுரையில் பிரமாண்டமாக துவங்கிய தனுஷின் D56 படப்பிடிப்பு!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘D56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘லப்பர் பந்து’ மூலம் கவனம் ஈர்த்த எழுத்தாளர் – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து …

‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி டி.ஜி.தியாகராஜன்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி பிலிம்ஸின் தயாரிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், தேசிய, சமூக மற்றும் …

10 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரையுலகம், TFAPA-வின் பாராட்டு!

72-வது தேசிய திரைப்பட விருதுகள் 2026 ஜூலை 18 அன்று அறிவிக்கப்பட்டன. 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான இந்த விருதுகளில், தமிழ்த் திரைப்படத் துறை மொத்தம் 10 தேசிய விருதுகளை வென்று தனது பயணத்தில் மேலும் ஒரு பொற்கால அத்தியாயத்தைப் பதித்துள்ளது. …

‘கேப்டன் மில்லர்’-க்கு 2 தேசிய விருதுகள், சத்யஜோதி பிலிம்ஸுக்கு இன்னொரு மகுடம்!

72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சிறப்புமிக்க பயணத்தில் மேலும் ஒரு பொற்கால அத்தியாயத்தை பதிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம் என்ற தேசிய …

ஓம், இது ஆன்மீகமான தலைப்பு மட்டுமல்ல – ராஜ்குமார் பெரியசாமி!

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு “ஓம்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. R Take Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தேசிய …

கர – விமர்சனம்!

போர் தொழில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் விக்னேஷ் ராஜா. தற்போது நடிப்பின் அசுரனாய் திகழும் தனுஷை வைத்து இயக்கியிருக்கும் பிரம்மாண்டமாக படம் கர. மாபெரும் நடிகர் தனுஷ், துடிப்பான இளம் இயக்குனர் விக்னேஷ் …

கென் எப்போதும் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் – தனுஷ் அட்வைஸ்!

பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்’, ‘விடுதலை 2′ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. …

சினிமாவில் இது என் இரண்டாம் அத்தியாயம் – தனுஷ்!

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ‘ வேல்ஸ் நக்ஷத்ரா 2026’ என்ற கலாச்சார விழா நடைபெற்றது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் 140 கல்லூரிகளைச் சேர்ந்த 1,150 மாணவர்கள் ஆர்வமுடன் …