திரையுலகின் புரட்சிகர படைப்பாளர், இயக்குநர் இமயம் பாரதிராஜா – TFAPA இரங்கல்!

1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா அவர்கள், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தவர். ஸ்டூடியோவின் கட்டுப்பட்ட சூழலிலிருந்து திரைப்படங்களை கிராமங்களுக்கும் இயற்கை சூழல்களுக்கும் கொண்டு சென்று, யதார்த்தத்தை மையமாகக் கொண்ட கதை சொல்லும் …