பிளாக் & ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் ‘சிட்டுக்குறிஞ்சி’!
பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும், வித்தியாசமான காதல், நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி அம்சங்கள் கலந்த தமிழ் திரைப்படமான ‘சிட்டுக்குறிஞ்சி’ தற்போது டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக …
