ஜீ தமிழின் புதிய பிரம்மாண்ட தொடர் ‘சாமந்தி’ – ஜூலை 13 முதல்!

குடும்பங்கள் கொண்டாடும் தரமான சீரியல்களை வழங்கி வரும் Zee தமிழ் தொலைக்காட்சி, அடுத்ததாக ‘சாமந்தி’ என்ற புத்தம் புதிய மெகா தொடரை ஒளிபரப்பவிருக்கிறது. சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ப்ரீத்தி ஷர்மா, சுர்ஜித் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தத் தொடர், …

புதிய பொலிவுடன் Zee தமிழ் தொலைக்காட்சியின் “டான்ஸ் ஜோடி டான்ஸ்”!

தமிழகத்தின் முன்னணி பொழுதுபோக்கு சேனலான ஜீ தமிழ், தனது மிகப்பிரபலமான மற்றும் வெற்றிகரமான நடன நிகழ்ச்சியான “டான்ஸ் ஜோடி டான்ஸ்” ஷோவின் புதிய சீசனை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இதுவரை ஒளிபரப்பாகிய சீசன்கள், 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடைந்து, 120-க்கும் …

திரு மாணிக்கம் OTT உரிமையை கைப்பற்றிய Zee தமிழ்!

சமீபகாலமாக தமிழ் சினிமா சந்தித்திருக்கும் மாபெரும் ஒரு சவால்தான் OTT மற்றும் SATELLITE வியாபாரம். கடந்த வருடங்கள் போல் இல்லாமல் மிகக் கடினமான சூழ்நிலையில் தமிழ்த் திரைப்படங்கள் இந்த வியாபாரத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய …