டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ டீசர்!

ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ டீசர் வெளியானது; டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது இந்த ரொமான்டிக் என்டர்டெய்னர்! ‘பிரணய விலாசம்’ புகழ் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கதாநாயகனாக ஆர்யா நடிக்கும் 40-ஆவது திரைப்படமாகும். இதில் நிகிலா விமல் மற்றும் …

பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம் ‘வேட்டுவம்’!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தை Learn and Teach Production நிறுவனத்துடன் இணைந்து பா.இரஞ்சித்தின் Neelam Productions தயாரித்துள்ளது. இப்படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் ‘World of Vettuvam’ வீடியோ வெளியாகியுள்ளது. ‘World of Vettuvam’ வீடியோ, தமிழ் மட்டுமின்றி …

அனந்தன் காடு – விமர்சனம்!

மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் படம் ‘அனந்தன் காடு’. 1980 மற்றும் 90களின் பின்னணியில் உருவாகியுள்ள ஓரு ஆக்‌ஷன் அரசியல் த்ரில்லர் திரைப்படமான இந்த படத்துக்கு லூசிஃபர் எழுத்தாளர் முரளி கோபி கதை, …

இரண்டு ஆண்டுகளுக்கு மேலான உழைப்பில் ஒரு மிகப்பெரிய முயற்சி – ஆர்யா!

வரவிருக்கும் தமிழ்–மலையாள திரைப்படமான ‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார், நடிகர் இந்திரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். நிகழ்வின் போது படத்தின் கதை, பின்னணி மற்றும் …

Mr X – விமர்சனம்!

FIR படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மனு ஆனந்த். மீடியம் பட்ஜெட்டிலும் ஒரு ஸ்பை திரில்லர் படத்தை உலகத் தரத்தோடு தர முடியும் என்பதை நிரூபித்தவர். அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் Mr.X. முதல் படத்தை போலவே இந்த …

மிஸ்டர் எக்ஸ் வேறு, துரந்தர் வேறு – இயக்குநர் மனு ஆனந்த் ஓபன் டாக்!

சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X). இத்திரைப்படம் வரும் ஏப்-17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்யா கதாநாயகனாக …

உலகம் முழுவதும் கவனம் பெற்ற புதிய தமிழ் மியூசிக் வீடியோ “ஹே ப்ரூஸ்”!

கிரவுட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் “ஹே ப்ரூஸ்” என்ற புதிய தமிழ் மியூசிக் வீடியோ கடந்த மார்ச் 27 அன்று வெளியிடப்பட்டது. கிரவுட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் டிஆர்கே கிரண் மற்றும் இந்திரா ராஜேந்திரன் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த மியூசிக் …

வேல்ஸ் சென்னை கிங்ஸ் – செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) அணியின் பிரம்மாண்ட அறிமுகம்!

இந்திய ரசிகர்கள் கொண்டாடும் இருபெரும் துறைகளான சினிமா மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றை ஒரே புள்ளியில் இணைக்கும் பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) திகழ்கிறது. நாடெங்கும் உள்ள முக்கிய நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு அணிகளுடன், இந்த லீக் வெற்றிகரமாக …

சென்னைவில் தொடங்கிய 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்!

நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, சென்னையின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியது. ஆசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் (Asia Masters Athletics – AMA) தலைமையிலான ஏற்பாட்டில், Masters Athletics …

விஷ்ணு விஷால் டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் – “ஆர்யன்” டீசர் ரிலீஸ்!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள ஆர்யன் படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் …