சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’!

நமஹா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் என்.குமார்லால் நேரு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹலோ மிஸ்’.  இப்படத்தை சாய்ரா இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிஸ்மி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜா, ஜனகி சுரேஷ், ஜி.ஞானசம்பந்தன், …

இளைய தலைமுறையின் காதல், உறவுகள், வாழ்க்கையை நகைச்சுவையுடன் சொல்லும் ‘லவ் ஓ லவ்’!

காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள …

கர – விமர்சனம்!

போர் தொழில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் விக்னேஷ் ராஜா. தற்போது நடிப்பின் அசுரனாய் திகழும் தனுஷை வைத்து இயக்கியிருக்கும் பிரம்மாண்டமாக படம் கர. மாபெரும் நடிகர் தனுஷ், துடிப்பான இளம் இயக்குனர் விக்னேஷ் …

சூப்பர்ஸ்டார் பிறந்த நாள் விருந்தாக “படையப்பா” ரிட்டர்ன்ஸ்!

தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” …

பவன் சார் போலவே இப்படம் சனாதனத்தை முன்னெடுக்கும் படமாக இருக்கும் – இயக்குனர் ஜோதி கிருஷ்ணா!

“பவர் ஸ்டார்” பவன் கல்யாண் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களின் இசையில் உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு” ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நான்காவது பாடலான “டாரா …

யோகி பாபு, பூமிகா, கே.எஸ் ரவிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள “ஸ்கூல்”!

Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் “ஸ்கூல்”. இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார்கள் மற்றும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா …

வாஸ்கோடகாமா – திரை விமர்சனம்

பாய்ஸ் படத்தில் அறிமுகமான நகுல் உடல் எடையை குறைத்து தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பிஸியான நடிகராக அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். காதலில் விழுந்தேன் படமும் சரி, பாடல்களும் சரி மிகப்பெரிய வெற்றியை பெற்று நகுலை பிஸியான …

சினிமாவை அழித்து விடாதீர்கள் – நடிகர் நகுல் பேச்சு!

5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா. இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ‘வாஸ்கோடகாமா ‘ திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா …

ஹிட் லிஸ்ட் – திரை விமர்சனம்

தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது RK Celluloids நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கும் மூன்றாவது திரைப்படம் ‘ஹிட்லிஸ்ட்’. இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகம் ஆகும் இந்த படத்தில் சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் …

KS ரவிகுமாரின் குரு காணிக்கை தான் இந்த ஹிட் லிஸ்ட் – பிரபலங்கள் வாழ்த்து!

‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் மட்டும் இரண்டு பாடல்வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் …