‘ராமாயணா’ திரைப்படத்தில் மன்னர் தசரதராக நடிக்கும் அருண் கோவில்!

தசரத மன்னராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டரை ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ராமர் கதாபாத்திரத்துடன் அடையாளம் காணப்படும் அருண் கோவிலுக்கு இது முக்கியமான புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள …

தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையில் தமிழ் திரைப்பட இசை சங்கத்தின் பிரமாண்ட நிகழ்ச்சி!

தமிழ் திரைப்பட இசை கலைஞர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரை துறை சங்கம் என்று பெருமைமிகு சங்கமாக விளங்குகிறது. இந்த சங்கத்தின் பல ஆண்டு கனவு தங்களது இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டிடம் அமைத்து, அதில் வரும் வருமானத்தில் தங்களது உறுப்பினர்களின் …

செப்டம்பர் 6, கோவையில் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் ஐடல் ஆடிஷன்!

சூப்பர் ஜட்ஜ் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள தமிழ் ஐடல் ஆடிஷன், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி கோவைக்கு வருகிறது. தமிழ்நாட்டின் அடுத்த இசைத் திறமையைத் தேடும் பயணம் தற்போது கோவையை நோக்கி வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள இளம் பாடகர்கள் …

2026 தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் “மூன் வாக்”!

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகி உள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களுக்கு …

Tamil Idol முதல் சீசனை மதிப்பிடும் A Powerhouse  Trio!

பிரபலமான Indian Idol நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல பாடகர் கார்த்திக், பாடகர் பென்னி தயாள், நடிகையும் பாடகியுமான Andrea Jeremiah ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூவரும் தங்களது இசை அனுபவத்தின் மூலம் புதிய பாடகர்களை …

AR ரஹ்மானின் ‘தமிழ் ஐடல்’ ஆடிஷன் ஆகஸ்ட் 23-ல் துவக்கம்!

முதல் சீசன் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பூஜா வெங்கட் இணைந்துள்ளனர். தமிழகத்தின் அடுத்த இசை நட்சத்திரத்தைத் தேடும் பிரம்மாண்டப் பயணம் சென்னையில் தொடங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திறமையான பாடகர்களை ஒரே மேடையில் …

Sony Vizha-ல் ஏ.ஆர். ரஹ்மானின் ‘Tamil Idol’ நிகழ்ச்சியின் ஆடிஷன் துவக்கம்!

தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளத்தில் இசைக்கு எப்போதும் முக்கிய பங்கு இருக்கும். கோயில் பாடல்கள், நாட்டுப்புற இசை, சினிமா பாடல்கள் முதல் சுயாதீன இசை வரை, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உலகம் கேட்க வேண்டிய ஒரு குரல் இருக்கின்றது அந்தக் குரல்களுக்கு தற்போது …

பெத்தி – விமர்சனம்!

RRR படத்துக்கு பிறகு நடிக்கும் எல்லா படங்களுமே பிரமாண்டமான பான் இந்தியா படங்களாக நடித்து வரும் ராம்சரண் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் “பெத்தி”. சுகுமார் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவரும், உப்பெணா என்ற முதல் படத்தின் மூலமே முத்திரை பதித்தவருமான புச்சி …

தெலுங்கு சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது – ஏ.ஆர்.ரஹ்மான்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு …

“பெத்தி” ராம்சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் – சிவராஜ்குமார்!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கிராமத்து ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குநர் …