ஜெடூசி – விமர்சனம்!

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கல்விக்கான போராட்டம், சாதி மற்றும் மத வேறுபாடுகள், பெண்களுக்கெதிரான குற்றங்கள் என அழுத்தமான கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெடூசி’. ஸ்ரீதர், ஸ்வேதா நடிப்பில், நடராஜ் ஏகாம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் திரில்லர் பாணியில் …