மூக்குத்தி அம்மன் 2: மஹாசக்தி – விமர்சனம்!

2020ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2: மஹாசக்தி’. ஆர்.ஜே. பாலாஜி முதல் பாகத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். முந்தைய படத்தின் …