பிரமாண்ட படைப்புகளுடன் அணிவகுக்கும் ரெபெல் ஸ்டார் பிரபாஸ்!
பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற ‘சலார்’ நாயகன்! தனது நடிப்பால் அனைவரது மனதையும் வென்ற ‘ஃபௌஜி’ நாயகன்! இந்திய சினிமாவை ஒரு புதிய சகாப்தத்திற்கு அழைத்துச் செல்லும் …
