ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி!

வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனித்த அடையாளம் பெற்ற கலைஞர், மாதவி. சமூக வலைதளங்களில் மாதவிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தென் தமிழ் நாட்டைப் பொருத்தவரையில் எந்த நிகழ்ச்சியானாலும் மாதவி பாட வருகிறார் என்று கூறினாலே அந்த திருவிழா களைகட்டுமளவுக்கு …

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன் – KJR

முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், …

அங்கீகாரம் – விமர்சனம்!

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தென்பாதியான் இயக்கத்தில், மிகப் பிரபலமான தயாரிப்பாளரான கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் “அங்கீகாரம்”. விளையாட்டுத் துறையின் அவலங்களையும், சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் ஆழமான கருத்துகளுடன் உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? …

மனதை உலுக்கும் “அங்கீகாரம்”  ஃபர்ஸ்ட் சிங்கிள் “சட்ட சட்ட சட்ட சான்றோரே”!

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படம், டிரெய்லர் வெளியீட்டிலேயே ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜிப்ரான் இசையமைப்பில் ‘Contempt of Time’ …

‘ஜெயிலர்’, ‘விக்ரம்’ போல “லீடர்” மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் – லெஜன்ட் சரவணன்!

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் …

‘பைக்கர்’ படம் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமானது – ஷர்வானந்த்!

முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, …

‘லீடர்’ அரசியல் சார்ந்த படமா – லெஜண்ட் சரவணன் அதிரடி!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜெண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் முதல் பார்வைக்கான பிரத்யேக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி …

ஆர்யன் – விமர்சனம்!

ராட்சசன் படம் விஷ்ணு விஷால் கேரியரில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் வெளியான ஆகச்சிறந்த திரில்லர் படங்களில் ஒன்று. படம் வெளியாகி 7 ஆண்டுகள் கடந்தும் அந்த படத்தை மிஞ்சும் ஒரு படம் இன்னும் வெளியாகவில்லை என்பது தான் உண்மை. அவ்வப்போது வெளியாகும் …

ஃப்ரீடம் – விமர்சனம்!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படம் “ஃப்ரீடம்”. விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில் கழுகு இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ள இந்த படம் 1995-ல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை …

ஜெய் நடிப்பில் உருவாகும் ரொமான்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ஒர்க்கர்!

கன்னட சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சீசர்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘ஹண்டர்’ திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் வினய் கிருஷ்ணா, தமிழ் சினிமாவில் ‘ஒர்க்கர்’ (Worker) படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரைமுக் பிரெசண்ட்ஸ் (PRIMUK PRESENTS) சார்பில் எம்.ஷோபனா …