சன் ஆஃப் தஞ்சை – இந்திய கேமிங்கின் புதிய அத்தியாயம்!
தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும். இது சென்னையைத் தளமாகக் கொண்ட ஸ்டுடியோவான அயலெட் ஸ்டுடியோஸால் உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டு Xbox Series X|S மற்றும் …
