‘Celebrity Master Chef Tamil’ நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக ஜூலி!

‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் புதிய திருப்பமாக, ஜூலி வைல்டு கார்டு போட்டியாளராக நுழைகின்றார். தன்னுடைய உற்சாகமான குணத்தால் அறியப்படும் ஜூலி, இப்போது முற்றிலும் புதிய அனுபவத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார். கடினமான சமையல் சவால்கள், குறைந்த நேரத்தில் உணவுகளைத் தயாரிப்பது …

செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா!

எண்டமோல் ஷைன் இந்தியா தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில், தனக்குப் பிரியமான உணவான துர்கா ஹோட்டலின் புகழ்பெற்ற தயிர் வடையின் சுவை மூலம் பள்ளிப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்து சமந்தா ரூத் பிரபு கண் கலங்கியது பார்வையாளர்களை …

மூன்று சமையல் ஜாம்பவான்கள், ஒரே பிரம்மாண்ட சமையலறை, விரைவில் Celebrity MasterChef Tamil!

சமையலறை தயாராகிவிட்டது. ஏப்ரன்கள் அணியப்பட்டுவிட்டது.இனி Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமையலுடன் சேர்ந்து பரபரப்பாக இருக்க போகிறது. Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்த புதிய சமையல் நிகழ்ச்சி, சுவையான உணவுகளுடன் எதிர்பாராத திருப்பங்களையும், சுவாரஸ்யமான போட்டிகளையும் …

‘செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் நடுவராக இணையும் Chef சாஷி செலியா!

சமையலறை தயாராகிவிட்டது… ஏப்ரன்கள் அணியப்பட்டுவிட்டன… சுவையான உணவுகளின் மணமும், பரபரப்பும் இனி தொடங்கவிருக்கிறது. மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா (MasterChef Australia) நிகழ்ச்சியின் வெற்றியாளரான செஃப் சாஷி செலியா, தற்போது செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் ( Celebrity MasterChef Tamil) நிகழ்ச்சியில் நடுவராக இணைந்துள்ளார். …