சசிகுமார், சுவாசிகா, நரேன், நந்திதா ஸ்வேதா நடிக்கும் புதிய படம்!

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ஆர். ரவீந்திரன் தலைமையிலான டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 22வது திரைப்படத்தை தொடங்கியுள்ளது. இப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் 6 டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் & மீடியா எல் எல் பி பேனர்களில் …