ஹாலிவுட் பாணியில் உருவாகும் சூப்பர் நேச்சுரல் மிஸ்ட்ரி திரில்லர் ‘தாயன்’!
ஸ்காஸ்கா ஃபிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் டாடியானா பேபன்கோ (Tatiana Babenko) மற்றும் பிரக்க்ஷை பாபு ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தாயன்’. இயக்குநர் பா. சதாம் இப்படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் …
