ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை, ஆன்மிக மரபை போற்றும் அனிமேஷன் திரைப்படம்!

இந்திய திரையுலகில் ‘KGF’, ‘சலார்’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படங்களை வழங்கி, தனித்துவமான கதைகளுக்கும் புதிய திரைப்பட முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது ஆன்மிகமும் தொழில்நுட்பமும் சங்கமிக்கும் ஒரு புதிய திரைப்பட பயணத்தை முன்னெடுத்துள்ளது. ஹோம்பாலே …