ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட BTS காட்சிகள்!
நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ராமாயணா’ படக்குழு ராமராக ரன்பீரின் சிறப்பு BTS காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்திய புராணங்களில் மிகவும் போற்றப்படும் கதாபாத்திரங்களில் ஒன்றான ராமர் கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட தயாரிப்பையும், தன்னை அந்தக் கதாபாத்திரமாக மாற்றிக்கொண்ட விதத்தையும் பார்வையாளர்கள் …
