நீட் தேர்வில் சாதனை படைத்த மகுடஞ்சாவடி இலவச பயிற்சி மையம்!

நீட் தேர்வு கிராமப்புற, தமிழ் வழி மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் கூறி, தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசை நீட் தேர்விலிருந்து விலக்கக் கோரும் நிலையில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் இலவச பயிற்சி மையத்தின் மூலம் மருத்துவப் படிப்பில் …