சினிமாக்காரர்கள் மற்றவர்களை விட ஒருபடி உயர்ந்தவர்கள் – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்!
CCC Film International நிறுவனம் சார்பில், சைதன்யா சங்கரன், மரகத சுபா சங்கரன், டாக்டர்.அர்ச்சனா சங்கரன், ஆர்திகா சஙகரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘இது நம்ம குடும்பம்’. இப்படத்தின் கதை, திரைகக்தை, வசனம் எழுதி சைதன்யா சங்கரன் இயக்கியிருக்கிறார். இதில் …
