யுவன் ஷங்கர் ராஜாவின் Walking Through the Rainbow இந்திய மேடை இசையின் புதிய அத்தியாயம்!

மில்லினியல்ஸ் தலைமுறை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையுடன் இணைந்து வளர்ந்தது நாம் அறிந்ததே. இன்றைய ஜென் சி (Gen Z) தலைமுறையும் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை கொண்டாடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. திரையிசை …