Enemy Of The Smuggler – விமர்சனம்!

இயக்குநர் டி.சமய முரளி இயக்கத்தில், சர்வதேசக் கடல்வழி மற்றும் துறைமுகக் கடத்தல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’. வடசென்னை படத்தில் நடித்த சரண், ஜே.டி.சக்கரவர்த்தி, லால், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல …