உடல் எடையைக் குறைத்து புதிய போட்டோஷூட் வெளியிட்ட மஞ்சிமா மோகன்!
‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘FIR’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’ மற்றும் ‘சுழல் 2’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை மஞ்சிமா மோகன். தற்போது திரையுலகில் மீண்டும் ஒரு வலுவான என்ட்ரி …
