லவ் ஓ லவ் – விமர்சனம்!

பவிஷ், நாக துர்கா நடிப்பில், அறிமுக இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘லவ் ஓ லவ்’. இன்றைய இளைஞர்கள் காதலை சொல்லும் அதிரடியான காதல் ட்ராமா திரைப்படமான இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம். …

“லவ் ஓ லவ்” இயக்குனருக்கு iPhone பரிசளித்த தயாரிப்பாளர்!

“லவ் ஓ லவ்” திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்ந்து கொண்டனர். மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தை தினேஷ் ராஜ் மற்றும் ஜி. தனஞ்செயன் ஆகியோர் பிக்சர்ஸ் …

1 மில்லியன் பார்வைகளைக் கடந்த லவ் ஓ லவ் படத்தின் “ப்ரோக் பாய்” பாடல்!

வரவிருக்கும் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படமான “லவ் ஓ லவ்” மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசருக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழுவினர் தற்போது படத்தின் முதல் பாடலான “ப்ரோக் பாய்” (Broke Boy) பாடலை வெளியிட்டுள்ளனர். …

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்!

சாணி காயிதம், பகாசூரன் படங்களுக்கு பிறகு செல்வராகவன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “மனிதன் தெய்வமாகலாம்”. குஷி ரவி, மைம் கோபி. கௌசல்யா நடிக்க, டெனிஸ் மஞ்சுநாத் இயக்கியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? விமர்சனத்தில் பார்க்கலாம். படத்தின் கதைப்படி, சேலம் மாவட்டத்தில் …

செல்வராகவன் சார் மீது எனக்கு உள்ள மரியாதையும், நேசமும் மிகவும் அதிகம் – மைம் கோபி!

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் குஷி ரவி நாயகியாக நடித்திருக்கிறார். தயரிப்பாளர் சதீஷ் மற்றும் நடிகை …

‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படப்பிடிப்பில் விஜயம் செய்த ராஜு முருகன்!

கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் அதிரடி அரசியல் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் Bloody Politics திரைப்படம் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு அதிகாரப்பூர்வமாக நகர்ந்து, சீராக முன்னேறி வருகிறது. இந்தப் படம், ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. …

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘லவ் ஓ லவ்’ ஃபர்ஸ்ட் லுக்!

காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி வரும் Love Oh Love திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த படத்தில் பவிஷ் நாராயணன் மற்றும் நாக துர்கா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை …

ஏப்ரல் 10 வெளியாகும் செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்”!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான நடிப்பால் ரசிகர்களிடம் தனித்த இடத்தைப் பெற்றவர். அவர் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட …

செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” டீசரை வெளியிட்ட தனுஷ்!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான திரைப் பங்களிப்புக்காக அறியப்பட்டவர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கான சிறப்பு விருந்தாக, அவரது வரவிருக்கும் திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசரை …

செல்வராகவன் வரிகளில், ஜி.வி. பிரகாஷின் இசையில் ‘மென்டல் மனதில்’ 1st சிங்கிள்!

தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக …