மனதில் “நச்” என்று ஒட்டிக் கொள்ளும் டைட்டில்கள் வைக்கும் சுசி கணேசன்!
மக்களிடம் படத்தை கொண்டுசேர்ப்பதற்குள் , டைட்டலை கொண்டு சேர்ப்பதில் கில்லாடி. அவருக்கு, ஒரு படத்தின் தலைப்பு என்பது வெறும் பெயர் அல்ல—அந்தக் கதையின் முதல் உணர்வு. அது ரசிகர்களின் மனதில் முதலில் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் உருவாக்க வேண்டும் என்பதில் அதிக சிரத்தை …
