JSK நிறுவனம் தயாரிப்பில் ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் ‘திக். திக்.. திக்…’!

தேசிய விருது பெற்ற தங்க மீன்கள், குற்றம் கடிதல் உள்ளிட்ட பாராட்டுக்குரிய படங்களை தயாரித்த JSK Film Corporation, தனது புதிய தமிழ் திரைப்படமான “திக். திக்.. திக்…” படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தை JSK சதீஷ் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் …