சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட Dr B Nail Galaxy!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள Bevell மெடி சலூன், டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி மையத்தில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவை பிரியா தயாநிதி மாறன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அஷ்வின் தியாகராஜன், நடிகர் வசந்த் ரவி, நடிகை …