அப்பா குட்டி – விமர்சனம்!

விஜய் ஆண்டனி நடிப்பில், மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள எமோஷனல் டிராமா திரைப்படம் ‘அப்பா குட்டி’. பிச்சைக்காரன் மாதிரியான உணர்வுப்பூர்வமான குடும்ப உணர்வுகளை பேசும் ஒரு படமாக, தந்தை – மகள் பாசத்தை பேசும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. ‘இரவுக்கு ஆயிரம் …