லுங்கி பாய்ஸ்’ ராஜ்பிரியன் இரண்டு பாடல்கள் பாடியிருக்கும் ‘லவ் மேட்டர்’!
ஹை கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் செல்வ அன்பரசன் தயாரித்து, மகாதாரா பகவத் இயக்கிவரும் புதிய திரைப்படம் ‘லவ் மேட்டர்’. காதலிக்கும் போது வாழ்க்கை புரியாது, வாழ்க்கை புரியும் போது காதல் இருக்காது. இந்த இரண்டையும் தெளிவாக புரிந்து கொண்டு வாழ …
