ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய திரைப்படம் “கோந்தல்” நாளை ரிலீஸ்!

ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரையாக, சந்தோஷ் தாவாகர் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், நவம்பர் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள, சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘கோந்தல்’ திரைப்படத்தின் உலகளாவிய டிரெய்லர் வெளியானது! இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையான ‘கோந்தல்’ …