Sony மராத்தி & Sony LIV-ல் ‘kon honar crorepati’ தொகுத்து வழங்கும் மாதுரி தீக்ஷித்!

மகாராஷ்டிராவின் பொழுதுபோக்கு உலகில் ஒரு புதிய படலம் துவங்குகிறது. Sony மராத்தி மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் ‘kon honar Crorepati’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, பத்மஸ்ரீ விருது பெற்ற Madhuri dixit இணையவுள்ளார். மராத்தி தொலைக்காட்சியின் புகழ்பெற்ற அறிவுசார்ந்த வினாடி …