விரைவில் திரைக்கு வரும் அர்ஜுன், ஜே.டி.சக்கரவர்த்தி நடித்த BANG!
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜே.டி. சக்கரவர்த்தி இணைந்து நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘BANG’ விரைவில் தமிழ் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. எஸ்.எஸ். சமீர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தனது ஸ்டைலான நடிப்பு, அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் …
