அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!

மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் கலந்த குடும்பக் கதையான ‘அப்பா குட்டி’ திரைப்படம், அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், ஆக்‌ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் …

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அப்பா குட்டி’ 2nd look!

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் படத்தொகுப்பாளர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த செகண்ட் லுக் போஸ்டர் புதிதாக வெளியாகி உள்ளது, விஜய் ஆண்டனி மற்றும் ஒரு சிறுமிக்கு …

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ”!

AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில், “ஓஹோ எந்தன் பேபி” புகழ் ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் …

29 – விமர்சனம்!

லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் இணைந்து தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் “29”. ரத்னகுமார் இயக்க, விது, பிரீத்தி அஸ்ரானி ஜோடியாக நடிக்க, ஷான் ரோல்டான் இசையமைத்திருக்கிறார். இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம். படத்தின் கதைப்படி, சொந்த ஊர் சேலத்தில் இருந்து …

வித்தியாசமான தனித்துவமான காதல் கதை தான் ரத்ன குமாரின் 29 – கார்த்திக் சுப்பாராஜ்!

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிப்பில் உருவாகியுள்ள ’29’ திரைப்படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் ‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29’ எனும் பிரத்யேக நிகழ்வு சென்னையில் …

கார்த்திக் சுப்பாராஜ் தயாரித்துள்ள “29” திரைப்படத்தை வெளியிடும் விஜய் பாண்டி!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக White Carpet Films திகழ்கிறது. குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது அடுத்த முக்கிய வெளியீடாக “29” …

ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும்’ 29′!

நடிகர் விது கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ’29’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’29’ எனும் திரைப்படத்தில் …

ZEE5-ல் வரும் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘கிஸ்’!

நாட்டின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரொமாண்டிக் தமிழ்த் திரைப்படமான ‘கிஸ்’-யை நவம்பர் 7, 2025 முதல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் தனது அறிமுக இயக்கமாக உருவாக்கியுள்ள இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் …

பல்டி – விமர்சனம்!

அறிமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், பிரீத்தி அஸ்ராணி, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள படம் “பல்டி”. சாய் அபயங்கர் இசையமைத்து வெளியாகும் முதல் படமும் …

பல்டி படத்துக்காக 3 மாதங்கள் கபடி பயிற்சி எடுத்தோம் – ஷாந்தனு!

தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் …