ஷேன் நிகம் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!
ஷேன் நிகம் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம், ஏற்காட்டில் நடைபெற்ற பாரம்பரிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ஷாம் சூர்யா இயக்கத்தில், விஷால் வின்சென்ட் டோனி தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜான் கொக்கன் மற்றும் ஃபர்ஹான் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். …
