முதல் வாரத்திலேயே ஓடிடியில் 15 மில்லியன் நிமிடங்களை கடந்த ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’!
திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம், தற்போது மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்ட்ரீமிங் வெளியீட்டின் முதல் வாரத்திலேயே இப்படம் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான …
