சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்!
காதல் மற்றும் ஃபேண்டஸி என்ற அம்சங்களின் வித்தியாசமான கலவையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சிட்டுக்குறிஞ்சி’. ரஜித் மேனன், தீப்ஷிகா, ஸ்ரீராம் கார்த்திக், நக்ஷா சரண் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ளார். 1983 மற்றும் 2023 …
