கோந்தல் – விமர்சனம்!
மராத்திய இயக்குநர் சந்தோஷ் தாவக்கர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘கோந்தல்’ (Gondhal). ஆஸ்கருக்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதும், நம்ம ஊர் இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பதும் இந்த படத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற உத்வேகத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறது. …
