ஆதி சாய்குமார் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
காந்தாரா திரைப்படத்திற்குப் பிறகு தெய்வீகம், ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும் மற்றுமொரு பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படமாக ‘ஆதி ருத்ரா’ உருவாகவுள்ளது. ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை Trishul Entertainments நிறுவனம் தயாரிக்கிறது. Trishul Entertainments நிறுவனத்தின் …
