இந்திய ஊடகம், பொழுதுபோக்கு & கேமிங் கவுன்சிலின் (ICMEG) தமிழ்நாடு கிளை துவக்கம்!
நாட்டின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பான இந்திய ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் கேமிங் கவுன்சில் (Indian Council for Media, Entertainment & Gaming – ICMEG) அமைப்பின் தமிழ்நாடு கிளை, சென்னையில் உள்ள ஐஐடிஎம் …
