விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ முதல் பாடல் வெளியீடு!
விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்ஷன் (Rough Note Production) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படமான ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ (Nandhini) …
