ஒரே மாதிரியான படங்களே வருகின்றன – ரித்விகா ஆதங்கம்!

நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர். அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான …

நாட்டார் கதையை மையமாக்கி உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன் ‘!

மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது! மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவ்வகையில் …