ஆக்டோபஸ் – Web series விமர்சனம்!
தமிழில் வெளியாகும் Original Series பிரிவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி இருக்கிறது Zee 5. அந்த வகையில் தற்போது Zee5-யில் வெளியாகி இருக்கும் ஒரு தொடர் தான் ‘ஆக்டோபஸ்’ (Octopus). மர்மங்கள் நிறைந்த ஒரு பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லராக …
