போலியோ முதல் HPV வரை: பொது சுகாதாரப் பணியைத் தொடரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்!
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக சமூக சேவையிலும் பொது சுகாதாரப் பணிகளிலும் ஈடுபட்டு வரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் (RCM), கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HPV தடுப்பூசி விழிப்புணர்வு முயற்சியில் இன்று ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை கலைவாணர் …
